மத்திய பட்ஜெட் : குடியரசுத்தலைவர் உரை…!!

மத்திய பட்ஜெட் : குடியரசுத்தலைவர் உரை…!!

Default Image

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கும் சூழலில் குடியரசுத்தலைவர் இன்று உரையாற்றி வருகின்றார்.

மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது.

இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து பேசி வருகின்றார்.

Join our channel google news Youtube