சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் தூள் கிளப்பும் புகைப்படங்கள்!

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் தூள் கிளப்பும் புகைப்படங்கள்!

Default Image
  • சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் புகைப்படங்கள். 
  • இனியத்தில் வைரலாக புகைப்படங்கள். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் தான் ரட்சிதா. இந்த சீரியலை பெரும்பாலானோர் கண்டுகளித்து வருகிற நிலையில், இந்த சீரியலில் ரட்சித்தாவின் கதாபாத்திரம் பலரது இதயங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், ரட்சிதா அண்மை காலமாக தனது இணையதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Join our channel google news Youtube