பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தங்கிய ஹோட்டல் மூடல்!

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தங்கிய ஹோட்டல் மூடல்!

Default Image

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். 

லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இவரால் பலருக்கும் தொற்றுநோய் பரவி இருக்கும் என சோதனை நடத்தப்பட்டு வருகிற நிலையில், இவர் தங்கியிருந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். 

Join our channel google news Youtube