16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர்.

கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.

Leave a Comment