மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
ராகுல் காந்தி அவர்கள், அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அரியானா மாநிலம் சோனிபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர், விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்தார். பின் விவசாய பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டரையும் வயலில் ஓட்டினார்.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகள்,விவசாய கூலித்தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி. நீங்கள் அவரது பதவியைப் பறிக்கலாம் . அரசு வீட்டைக் காலி செய்து வெளியே அனுப்பலாம். ஆனால் மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…