திராவிடமாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள் என வானதி சீனிவாசன் பேட்டி.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அது முடிவுக்கு வரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பழிவாங்கும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிடமாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். கர்நாடகா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பிரச்னை குறித்து ஏன் பேசவில்லை? காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தது பாஜகதான்; மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு பாஜகதான் காரணம் என தெரிவித்துளார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…