தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழகத்தை மாற்றுவோம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Stalin Speech AA

தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை மாற்றிட உழைக்கிறோம் என முதல்வர்  ட்வீட்.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனதுட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்த சாதனை நமது திராவிட மாதிரி ஆட்சிக்கு ஒரு சிறிய உதாரணம். தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை மாற்றிட உழைக்கிறோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டு உயர்ந்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்குவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்