Breaking:அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி !
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அவருக்கு மேற்கொள்ளபட்ட சோதனையில் லேசான அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும்,அவர் வெள்ளை மாளிகையில் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளர் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் அவரது தனது அன்றாட பணியை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடன் கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளார்,அவர் தற்போது ஃபைசரின் கோவிட் எதிர்ப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் எடுத்துக்கொள்கிறார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.