எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள், மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் நமது தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாக உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மனசாட்சியை நல்ல வழில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என டெஹ்ரிவித்திருந்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மிகவும் தாமதமானது. எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது. இருப்பினும், அமைதிக்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மணிப்பூரில்தான் நடக்க வேண்டும். டெல்லியில் நடந்தால் இந்த முயற்சி தீவிரம் இல்லாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…