சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் அவசர தரையிறக்கம்..!
மோசமான வானிலை காரணமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்.
பெங்களூரில் இருந்து டெல்லி சென்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் அவசர தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.