தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் நிலையில், மக்களை காக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 5 முதல் 6 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். மழை வெல்ல பாதிப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அது மக்களை பாதிக்காத அளவுக்கு பணிகள் மேகொள்ளப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்ப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக பணிகள் மேற்கொள்வதில் சற்று சிரமம் காணப்படுகிறது. அவையும் விரைந்து சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…