விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த ராகுல்காந்தி
விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த ராகுல்காந்தி.
ராகுல் காந்தி அவர்கள், அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அரியானா மாநிலம் சோனிபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின் அவர், விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்தார். பின் விவசாய பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டரையும் வயலில் ஓட்டினார்.