2024ல் மீண்டும் மோடி தான் பிரதமர்.. 40க்கு 40 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற செய்வோம் – அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்தார். அண்ணாமலையின் இரண்டாம் […]