அரசியல்

காலை சிற்றுண்டி திட்டதிற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான்.! ஜெயக்குமார் கருத்து.!

இன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் முன்னேற்ற்றத்திற்காக பாடுபட்டவர் மூப்பனார். 22 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது என்றால், தமிழகத்திற்கு அந்தளவுக்கு நல்லது செய்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசை நிர்பந்தித்து தமிழகதிற்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தன்னுடைய குடும்ப சொத்தை, தஞ்சாவூர் […]

4 Min Read
Jayakumar ADMK

கோடநாடு வழக்கு : 90 சதவீதம் விசாரணை முடிந்த பிறகு சிபிசிஐடி வசம் ஏன் செல்கிறது.? இபிஎஸ் கேள்வி.! 

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை, காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார் . அவர் கூறுகையில், கோடநாடு சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து அதன் குற்றவாளிகளை கண்டறிந்தது அதிமுக ஆட்சியில் தான். அவர்களுக்குள் ஆதரவாக இருந்து வாதாடியது திமுகவினர். அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தரர்களாக இருந்தது திமுகவினர். ஜமீன்தரர்களுக்கும் […]

5 Min Read
ADMK Chief Secretary Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி வரவேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து வரவேற்றார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க்கையில், முன்னால அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வில்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று […]

3 Min Read
ADMK Chief Secratary Edappadi Palanisamy - Sellur Raju

உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது – காங்கிரஸ் தலைவர்

நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள், எப்போது வாக்குகள் குறைய ஆரம்பிக்கிறதோ, அப்போதே தேர்தல் பரிசுகள் விநியோகிக்க ஆரம்பம் ஆகும்! மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய் மற்றும் சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது. ஒன்பதரை வருடங்களாக […]

5 Min Read
Mallikarjun kharge

சமையல் எரிவாயு விலை குறைப்பு – பிரதமருக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!

நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைத்து அறிவித்தமைக்கு அண்ணாமலை அவர்கள் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் […]

5 Min Read
Annamalai BJP State President

இந்த விவகாரத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் போராடும் – திருநாவுக்கரசர்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் இன்று டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், காவிரியில் இருந்து 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில், செப்.12-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி […]

3 Min Read
thirunavukarasu

பாமக 35-ஆம் ஆண்டு விழா – உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அன்புமணி மேல் முறையீடு..!

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி […]

5 Min Read
Anbumani Ramadoss

பாஜக தேசிய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா நியமனம்.!

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜகவின் தேசிய செயலாளராக முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சாவை நியமித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதே போல, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த அனில் ஆண்டனி, பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தேசிய செயலாளர் பதவிக்கு டெல்லி முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

2 Min Read
Manjinder Singh Sirsa

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனி நியமனம்.!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக தேசிய செயலாளர் அனில் ஆண்டனியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகனான அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில், தற்போது அனில் ஆண்டனி பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2 Min Read
Anil Antony

பாமக 35ஆம் ஆண்டு விழா நடத்த அனுமதி மறுப்பு.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி […]

4 Min Read
PMK Leader Anbumani Ramadoss - Madras High court

ஆயிரம், ஐநூறுக்கு மக்களை கையேந்த விட்டது யார்? காங்கிரஸுடன் கூட்டணி எதற்கு? – சீமான்

ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு குடும்ப தலைவி அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். தகுதியை கணக்கீடு நீங்கள் யார்?, எதுவுமே இருக்க கூடாது என்றால் பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுகவினருக்கு கொடுப்பார்கள், […]

6 Min Read
Manipur video seeman

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் தொடங்கியது..!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது.  தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன்  காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் […]

4 Min Read
Cauvery River

செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும் – ஹெச்.ராஜா

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் அவர்கள் தனது மெண்டல் பாலன்ஸை அவர் இழந்துள்ளார் என்பதை சமீப காலங்களில் அவர்  பேசும் பேச்சுக்கள் மூலம் தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு இதய கோளாறு வரும் அளவிற்கு மத்திய அரசு நடந்து கொண்டதாக பேசியுள்ளார். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களோட சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் கிழடுகட்டைகள் தான் என  தெரிவித்துள்ளார். […]

3 Min Read
hraja

பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டம்… போராட்டத்தை அறிவித்த திராவிடர் கழகம்.! 

கடந்த சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றி அறிவித்தார். பாரம்பரிய தொழில் செய்வோருக்கு அவர்கள் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் நிதியுதவி வழங்கப்படும் எனவும், இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார். அதன் படி , சில தினங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த பரம்பரை தொழில் முறைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தந்தை […]

7 Min Read
PM Modi - Dravidar Kazhagam Leader K Veeramani

பாஜக ஆட்சியில் உ.பி இருளில் இருந்து மீண்டு பிரகாசமாகியுள்ளது.! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்.! 

டெல்லியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு – FICCI-இன் தேசிய செயற்குழு கூட்டம் இன்று உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 1985-86க்கு பிறகு, உத்திரபிரதேசத்தின் வளர்ச்சியில் நீண்ட கால இருள் சூழ்ந்து இருந்தது. ஆனால் தற்போது உத்திர பிரதேசம் பற்றிய கருத்து […]

3 Min Read
Uttar Pradesh Yogi Adityanath

11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.! எச்.ராஜா கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்.! 

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகளை நீக்க கோரி அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2018 முதல், அவரது டிவிட்டர் (தற்போது எக்ஸ் சமூக வலைத்தளம்) பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பது என கருத்து வெளியிட்டது. திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்தது, பெண் அரசு ஊழியர்கள் பற்றி விமர்சித்தது என எச்.ராஜா மீது 11 வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டன. இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டு பதியப்பட்டது […]

3 Min Read
Chennai High Court - H Raja

பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்.! சு.வெங்கடேசன் எம்.பி

ஆளும் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் அந்த அரசினுடைய நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கக்கூடிய செலவுகளை பற்றி ஆய்வு செய்து, அதற்கு ஒரு ஒப்பீடு கொடுக்கும் சிஏஜி அறிக்கை ஆனது வெளியாகியுள்ளது. அதில் ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் உட்பட பலர் விமர்சித்து உள்ளனர். தற்போது இந்த சிஏஜி அறிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

3 Min Read
Su Venkatesan

மோடி என்றால் அதானி, அதானி என்றால் மோடி – காங்கிரஸ்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  கிரீஸ் நாட்டுற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கிரீஸ் நாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தனது கிரீஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருப்பது உங்களுக்குத் தெரியும், அங்கு அவர் கிரீஸ் துறைமுகங்களிலும் ஆர்வம் காட்டினார். இப்போது செய்தி என்னவென்றால்… கிரீஸ் துறைமுகத்தை அதானி […]

3 Min Read
congress

அதிமுக 2,3 தரப்பு என சொல்ல முடியாது..! அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான்..! – எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனை இன்றி மாநாட்டை நடத்தி அதிமுக கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம். அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான், எங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் திமுக மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை […]

3 Min Read
ADMK Chief Secretary Edapadi Palanisamy

ரஜினி பேசிய மாஸ் தத்துவம்.! அரசியல் மேடையில் அப்படியே பேசிய ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா.!

ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பில் உள்ளார். அம்மாநிலத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதனால் அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர […]

3 Min Read
Actor Rajinikanth - Andhra State Minister Roja