அரசியல்

டபள் சாப்பாடு என கதறுவோர் கவனத்திற்கு..! – ஜோதிமணி எம்.பி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் […]

3 Min Read
jothimani

பாஜக அரசு Unpopular ஆகிவருகிறது… INDIA கூட்டணி popular ஆகிவருகிறது..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், கூட்டணியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 9 ஆண்டுகளில் செய்ததை பட்டியலிட முடியாமால், இந்தியா கூட்டணி கட்சிகளைப் பற்றி வசைபாடி வருகிறார் […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

INDIA : இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது – மல்லிகார்ஜுனே கார்கே

மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, இந்திய கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். எங்களது நோக்கம் விலைவாசியை […]

4 Min Read
Mallikarjun Kharge

காவிரி வழக்கு – வரும் 6-ஆம் தேதி விசாரணை : உச்சநீதிமன்றம்

இன்று காவிரி வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கபாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று ஜம்மு காஷ்மீர் மாநில வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது.  இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதி பி.ஆர்.கபாய் தலைமையிலான அமர்வு முன்பதாக முறையிட்டனர். காவிரி வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால் இந்த வழக்கை உடனடியாக விசாரணை எடுக்குமாறு பரிந்துரைத்தனர். திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் […]

3 Min Read
Supreme court of india

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு..இதுவே விடியா திமுக அரசின் 28 மாதகால சாதனை ! இபிஎஸ்

சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தமிழக அரசிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக வலிறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல், இதுவே விடியா […]

17 Min Read
eps

‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு.!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 26 கட்சிகள் பங்கேற்றுள்ள. இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி செயல் திட்டமும் வகுக்கப்பட […]

4 Min Read
INDIA Alliance

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து..! பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி ட்வீட்..!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த […]

3 Min Read
Prime Minister Modi

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை…!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 5 போரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

1 Min Read
Supreme court of india

சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம் – கனிமொழி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை […]

3 Min Read
Kanimozhi mp

அதானி தப்பிக்க பாஜக கூட்டணி வழிகளை கண்டுபிடிக்க முயல்கிறது.! சிபிஐ தேசிய செயலாளர் விமர்சனம்.!

இன்று மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சி தேசிய கவுன்சில் செயலர்  பினோய் விஸ்வம் சேத்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா கூட்டணி ஒரு […]

3 Min Read
Adani - Binoy Viswam, Secretary, CPI National Council

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் முதற்கட்ட பாதயாத்திரை மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். […]

7 Min Read
ANNAMALAI BJP

கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான மனுவை தாக்கல்  செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியா சுதந்திரமடைந்த பின், கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மீனவர்களுக்கு இடையூறு அளிக்கப்படுவதாகவும், இலங்கையில் கைதான 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர […]

4 Min Read
Madurai High Court

பரபரக்கும் I.N.D.I.A ஆலோசனை கூட்டம்.! ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு.!

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா எனும் எதிர்கட்சிகள் கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்ததாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை […]

3 Min Read
Congress MP Rahul Gandhi

பரபரக்கும் தெலுங்கானா அரசியல் களம்.! சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா திடீர் சந்திப்பு.!

இன்று மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என இந்தியா கூட்டணியில் உள்ள 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர், தொகுதி பங்கீடு என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் , ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் […]

3 Min Read
Congress Leader Sonia Gandhi - YS Sharmila

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை – ஐகோர்ட் உத்தரவு!

2001-2006 அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2012ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இவ்வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட நிலையில், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ். ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் நேற்று ஆணையிட்டிருந்த நிலையில், […]

5 Min Read
ops case

மதுரையில் ம.தி.மு.க. எழுச்சி மாநாடு… பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு!

சென்னை எழும்பூரில் மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தார். நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும், தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம் என்றார். இதன்பின் பேசிய அவர், இந்தியா கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் […]

4 Min Read
vaiko mdmk

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும்.? நாளை மீண்டும் விசாரணை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. தற்போது அவர் அமலாக்கத்துறை விசாரணை காவலில் இருக்கிறார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் இளங்கோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை எம்.பி – எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறி சிறப்பு […]

4 Min Read
Minister Senthil Balaji - Madras high court

I.N.D.I.A-வின் 3வது ஆலோசனை கூட்டம்.! பிரதமர் வேட்பாளர் யார்.? ஒருங்கிணைப்பாளர் யார்.?

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் : காங்கிரஸ் , ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் முதற்கட்டமாக கடந்த […]

8 Min Read
INDIA Alliance Party Meeting

இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்.. நாளை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்பு!

நாளை மற்றும் நாளை மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, நாளை மாலை 6.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இதுபோன்று செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், […]

5 Min Read
india alliance meeting

ஓ.பி.எஸ்-யின் அடுத்த மூவ்! செப்.3 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை […]

7 Min Read
opanneerselvam