அரசியல்

தமிழ்நாடு கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பிச்சையாகக் கேட்கவில்லை – டாக்.ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதற்க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் கூறியிருக்கிறார். இதில் தமிழக மக்களோ, உழவர்களோ மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் […]

9 Min Read
PMK Founder Dr Ramadoss

‘Love you தாத்தா’ – தனக்கு கடிதம் எழுதிய 3-ஆம் வகுப்பு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்த முதல்வர்…!

இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் விதர்சன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த  கடிதத்தில், சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை நேரில் காண விரும்புவதாக  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாணவனின் இந்த ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்துள்ளார். தந்திர தின விழாவை காண்பதற்காக மாணவர் விதர்சன் சென்னை அழைத்து […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி…!

இன்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று  ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குடியரசு தலைவரின் ட்விட்டர்  பக்கத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு […]

2 Min Read
President Droupati Murmu

சாதி ரீதியிலான படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்கிறார்.! அண்ணாமலை விமர்சனம்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,  திருநெல்வேலி கடந்து தற்போது கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மஹாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வன்முறையை தூண்டும் படங்களை ரெட் ஜெயண்ட் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்கிறார். வன்முறையை தூண்டும் படியான சாதிய படங்களை முதல்வர் பாராட்டுகிறார். சாதிய […]

2 Min Read
Annamalai BJP State president

ஜெயலலிதாவை நான் காப்பாற்றியதால்தான் பொதுச் செயலாளர் ஆனார், முதலமைச்சரானார் – காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மறைத்து மீண்டும் எம்பி சீட்டுக்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளார். உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் அவரின் செயல் வருத்தத்திற்குரியது என பேட்டியளித்திருந்தார். ஜெயக்குமாரின் கருத்துக்கு, திருநாவுக்கரசு பதில் அளித்துள்ளார். அவர் […]

3 Min Read
thirunavukarasu

NEET-ஐ ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன. நீட் விலக்கு மசோதாவை அமல்படுத்துவதில் உள்ள ஒவ்வொரு நாள் தாமதமும் தகுதியான மாணவர்கள் […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

#BREAKING : ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து…!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நடைபெற இருந்தது. இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து […]

2 Min Read
GOVTn ravi

அரசியல் சாசனத்தின் எதிரி எங்களின் எதிரியே! – சு.வெங்கடேசன் எம்.பி

77வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் மாளிகையிலிருந்து சுதந்திரதின வரவேற்பு அழைப்பிதழ் வந்துள்ளது. “ மாற்றத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளனர். மாற்றத்தக்கதல்ல… ஆனால் நிராகரிக்கத் தக்கது. “வருகையை உறுதிசெய்ய சொல்லியுள்ளனர்.  எங்களின் […]

3 Min Read
su.venkadesanmp

நாட்டுமக்களுக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின வாழ்த்து..!

நாளை நாடு முழுவதும், 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அந்த உரையில், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய குடிமகன் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. சுதந்திர தினம் என்பது நமது அடையாளங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் சமமானவர்கள் இந்த மண்ணில் சம வாய்ப்பு, உரிமைகள் கடமைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் பெண்கள் பெருமளவில் […]

3 Min Read
Droupadi Murmu

‘United we stand’ – முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் தேசிய கோடி..!

நாளை நாடு முழுவதும், 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தில், தேசியக்கொடியின் மேல் ‘INDIA’ மற்றும் தேசிய […]

2 Min Read
stalintwitter

டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை – ஈபிஎஸ்

நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு. செல்வசேகரும் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இருவரையும் இழந்து […]

12 Min Read
Edappadi Palanisamy

உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை – அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வில் தோல்வியடைந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, அமைச்சர் குரோம்பேட்டை அரசு மருத்துமவமனையில் செல்வசேகர் அவர்களுடைய திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை திரு.செல்வசேகர் அவர்களும் தன்னைத்தானே […]

4 Min Read
Minister Udhayanidhi stalin

திமுகவை தொடர்ந்து ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்…!

நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். |அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ரவி பேசியதை கண்டித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நமது நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் […]

5 Min Read
selvaperunthagai

#BREAKING : காவிரி நீர் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருந்த நிலையில், முன்னதாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது டெல்லி உச்சநீதிமன்றத்தில், காவிரி விவகாரத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் பிரதமருக்கும் முதல்வர் எழுதிய கடிதம், காவிரி மேலாண்மை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் […]

3 Min Read
Supreme court of India

தோல்வியை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிப் படிகளைச் சுலபமாக அணுகமுடியும் – டிடிவி தினகரன்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருப்பது வேதனையளிக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து […]

5 Min Read
TTV DHINAKARAN

#BREAKING: ஆளுநர் தேனீர் விருந்து – முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் வயது 19, நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல், நேற்றிரவு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 77வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் என்று தமிழக முதல்வர் […]

9 Min Read
mk stalin

இபிஎஸ் குற்றசாட்டு.. எல்லாம் 6 மாசம் தான்.! திமுக எம்பி திருச்சி சிவா பதில்.! 

இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெயலலிதா பற்றி பேசியது பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 1987ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி கருப்பு நாள் என்றும், அன்றைய தினம் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பின்னர் ஜெயலலிதா சபதம் செய்து, முதலமைச்சராக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் என்றும் அதனை நான் நேரில் பார்த்தவன் என குறிப்பிட்டு இருந்தார். […]

4 Min Read
Edappadi Palanisamy - DMK MP Trichy Siva

77வது சுதந்திர தினம்… டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்… என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் தெரியுமா.? 

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது நாட்டில் 77வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகின்றன. டெல்லியில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தலைமையேற்று, தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அந்தசமயம் ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறை […]

7 Min Read
PM Modi

1987, மார்ச் 27 – தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள்.! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.!  

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை அதிமுக அவசர செயற்குழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை வலையங்குளத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தும், மதுரை மாநாட்டிற்கு வருகை தருகின்ற வாகனங்களை நிறுத்தும் இடத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், […]

22 Min Read
Former Tamilnadu CM Jayalalitha - Edappadi Palanisamy

பாஜக அழித்த மணிப்பூரை காங்கிரஸ் கட்டமைக்கும்.! ராகுல் காந்தி பேச்சு.!

அவதூறு வழக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, மேல்முறையீடு , நீதிமன்ற தீர்ப்பு பின்னர் மீண்டும் எம்பி பதவி பெற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டார் ராகுல் காந்தி. மழைக்காக கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் பற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றினார். தற்போது 2 நாள் பயணமாக தனது சொந்த மக்களவை தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஊட்டி சென்று பின்னர் சாலை மார்க்கமாக வயநாடு […]

3 Min Read
Congress MP Rahul gandhi