அரசியல்

இம்மண்ணில் விதைக்கப்பட்ட தந்தை பெரியார்.. சகோதரர் திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள்.. தமிழக முதல்வர் பதிவு.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் திருமவளவனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin wishes to VCK Leader MK Stalin

கலைஞரின் மனச்சாட்சியான முரசொலிமாறனுக்கு 90வது பிறந்தநாள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் மரியாதை.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வந்துள்ளார். நேற்று மதுரை வந்தடைந் முதல்வர், மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் மறைந்த திரைப்பட பாடகர் டி.எம்.சௌந்தராஜனுக்கு அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இன்று மதுரையில் திமுக அலுவலகத்தில் மறைந்த திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் அவர்களின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு வைக்கப்பட்டு இருந்த முரசொலி […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin pays floral tributes to Murasoli Maran

2024 மக்களவை தேர்தல் : காங்கிரஸ் தனித்து போட்டி.? ஆம் ஆத்மி அதிருப்தி.!

இன்னும் 6 மாதத்தில் நாடளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி என அரசியல் வட்டாரம் பரபரக்கிறது. இதில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது , நேற்று டெல்லியில் […]

3 Min Read
Congress MP Rahul Gandhi - Delhi CM Arvind Kejiriwal

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை

கடந்த 11-ஆம் தேதி  டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை […]

5 Min Read
Basawaraj Bommai

#Justnow : அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு..!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்த […]

3 Min Read
Madurai High Court

மணிப்பூர் வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கிவிட்டனர் – அமைச்சர் உதயநிதி

மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால். அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சி எடுக்குமாறு முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து, மணிப்பூரிலிருந்து விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, முதற்கட்டமாக மணிப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்குத் தயாராக 15 விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளார். இவர்களில் 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் […]

3 Min Read
Minister Udhayanidhi stalin

இந்த கோவிலின் விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகள் இயக்க வேண்டும் – விஜயகாந்த்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ள நிலையில், பேருந்து வசதி […]

4 Min Read
vijayakanth

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகா அரசு தமிழக அரசு கேட்டதை விட குறைந்த அளவு தண்ணீர் தான் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், 2 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது; 46 ஆண்டுகள் இல்லாத […]

3 Min Read
MRK

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்.! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.!

திமுக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திமுகவின் பல்வேறு அணியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞரின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது எனவும், முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி , சென்னையில் திமுக […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

ஜெயிலர் டிக்கெட்டை இலவசமாக வழங்கி அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த கடம்பூர் ராஜு!

மதுரையில்  வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக நூதன முயற்சியில் ஈடுபட்ட கடம்பூர் ராஜு. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதனால் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். […]

3 Min Read
ADMK - KadamburRaju

நீட் தேர்வுக்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை.! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.! 

இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து திமுக ஆர்ப்பாட்டம், அதிமுக பொதுக்குழு என பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார். அவர் கூறுகையில், அதிமுக மாநாடு மதுரையில் பிரமாண்டமாக வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதற்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் வரும். 10 லட்சம் பேர் வருவார்கள் இதனை பொறுத்து கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் அன்றைய தினமே (ஆகஸ்ட் 20) திமுகவினர் […]

5 Min Read
Former ADMK Minister Jayakumar

தூத்துக்குடியில் தமிழிசைக்கு எதிரான முழக்கம்..! மாணவிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக தமிழக மாநில தலைவராக, தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தமிழிசை பயணித்தார். உடன் பயணித்த சக பயணியான மாணவி லூயிஸ் சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிராகவும் , மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார் இதனால் மாணவி சோபியா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தன் மீதான […]

4 Min Read
Puducherry Governor Tamilisai Soundarajan - Madurai High Court

உயிர்கொல்லி நீட் தேர்வு.! திமுக அணிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.! 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் பிரதான கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சி முதல் தற்போதைய திமுக ஆட்சி வரையில் தமிழகதிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நடவடிக்கைள் மேற்கொண்டன, மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் கூட நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தில் சென்னை, குரோம்பேட்டையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் […]

4 Min Read
DMK Protest against NEET Exam

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுகிறார்? அடுத்த தலைவர் இவர்தானா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கேஎஸ் அழகிரி பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுகாலம் பதவியில் உள்ள கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. காங்கிரஸ் தலைமை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கேஎஸ் அழகிரி பங்கேற்றார் டெல்லி […]

4 Min Read
tn congress president

செங்கோட்டையை அரசியல் மேடையாக மாற்றிய பிரதமர் மோடி.! எதிர்க்கட்சிகள் விமர்சனம்.!

நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில், 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5வது இடத்திற்கு வந்துவிட்டோம். நாட்டின் ஊழலை தடுத்து வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்றும் எங்களுக்கு […]

9 Min Read
Prime Minister PM Modi speech in Delhi Red Fort
tamilnadu government

சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரைதான் இதுதான் – மம்தா

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமரின் உரை இதுதான் கடைசியாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா முழுவதும் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்தும். பிரதமர் ஆசை எனக்கில்லை, பாஜக வீழ்த்தப்பட வேண்டும். […]

2 Min Read
Mamata bannerjee

இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது இந்த நீட் தேர்வு? – விஜயகாந்த்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டார். இவர்களது மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது இந்த நீட் தேர்வு? மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை இரு முறை எழுதியும், மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மன […]

4 Min Read
vijayakanth

இந்தியா’ கூட்டணியை கண்டு பாஜக பயந்து போய் உள்ளது – திருமாவளவன்

நாங்குனேரியில் நடைபெற்ற கோரசம்பவத்தில் தாக்கப்பட்ட சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா தேவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கல் இருவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இருவரும் நலமுடன் உள்ளனர். கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாயின் அரவணைப்பில் இரு குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். முதல்வர் அவர்கள் இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு ஒரு வீட்டை […]

3 Min Read
thirumavalavan

இவரது மறைவு தேசத்தின் பேரிழப்பாகும் – பிரதமர் மோடி

டாக்டர் பிந்தேஷ்வர் பதக்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்  செய்துள்ளார். அந்த பதிவில், டாக்டர் பிந்தேஷ்வர் பதக் ஜியின் மறைவு நமது தேசத்திற்கு ஒரு ஆழமான இழப்பாகும். சமூக முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அவர் பாடுபட்டவர். பிந்தேஷ்வர் ஜி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை தனது பணியாகக் கொண்டார். அவர் ஸ்வச் பாரத் மிஷனுக்கு மகத்தான ஆதரவை வழங்கினார். எங்களின் பல்வேறு உரையாடல்களின் போது, ஸ்வச்சதாவின் மீதான அவரது ஆர்வம் எப்போதும் தெரிந்தது. அவரது […]

3 Min Read
PM Modi