அரசியல்

இந்திய ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி.! ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்ட்ரிர்ந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது. அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், அரசு அமைப்புகளில் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களின் பணிகளை கூட ஆர்எஸ்எஸ் தான் தற்போது தீர்மானிக்கிறது என்றும், தன்னிடம் சில […]

3 Min Read
Congress MP Rahul gandhi

அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் – உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தனது பெருமையை மீட்டெடுக்கும் என்று உபி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் நம்பிக்கை தெரிவித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் எம்.பி ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தனது பெருமையை மீட்டெடுக்கும் என உத்தரபிரதேசத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட உத்தரப் பிரதேச  காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயமாக போட்டியிடுவார். வாரணாசி […]

3 Min Read
Rahul Gandhi - Ajay Rai

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பிரச்சாரகர்களின் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்!

ஜார்க்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) அறிவித்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 15-துப்குரி (எஸ்சி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 37 பேர் கொண்ட பிரச்சாரம் செய்பவர்களின் பட்டியலை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. AITC Star Campaigners’ List for the Bye-Election in […]

2 Min Read
Mamta bannerjee wb election

வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரத்தில், தென் மண்டல திமுக பிரமுகர்கள் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் பிரமாண்ட மீனவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு செல்லும் வழியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக எம்பி […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin paid homage at A.P.J.Abdul Kalam Memorial

எதற்காக அவசரம்… தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக.!

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரோ, அல்லது தேர்தல் நெருங்கும் வேளையில் தான் பிரதான கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பார்கள். ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக பாஜக தேர்தல் அறிவிப்பதற்கு 4 மாதங்கள் முன்னரே வேட்பாளர்களை அறிவித்து பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களில் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதே பாஜக தங்கள் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 17) டெல்லியில் பாஜக […]

6 Min Read
BJP Meeting Yesterday

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற முழு பொறுப்பை நான் உணர்கிறேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில்,  குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்ன விமர்சனம் வந்தாலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள்; தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நீட் தேர்வு விவகாரத்தில் […]

2 Min Read
Minister Udhayanidhi stalin

பிரதமரை விமர்சிக்கும் தகுதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை – அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என நிரூபிக்க குழு அமைத்து ஆதாரங்களை திரட்டி அறிக்கை வெளியிட்டார் கலைஞர். பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து கச்சத்தீவை கொடுக்ககூடாது என்று வலியுறுத்தினார். அதை மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அன்றிலிருந்து […]

12 Min Read
BJP Annamalai India

தலைவரை மாற்ற வேண்டாம்.. காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை வலியுறுத்தும் தமிழக நிர்வாகிகள்.! 

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பில் கே.எஸ்.அழகிரி இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தன என தகவல் வெளியாகியது. இதனால் மாநில தலைவர் பதவி எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படடலாம் என்ற நிலையில் இருந்த போது, தற்போது வெளியான தகவலின் படி, மாநில தலைவராக கே.எஸ்.அழகிரி தொடர வேண்டும் என்றும் இன்னும் 6 மாதித்தில் தேர்தல் வர […]

3 Min Read
Congress State President KS Alagiri - Congress President Mallikarjuna kharge

இந்துக்கள் தான் பாஜகவை வீழ்த்த போகிறார்கள்.! திருமாவளவன் பரபரப்பு பேட்டி.! 

இன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் ஆளும் பாஜக பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முக்கிய வியூகங்கள் குறித்து மும்பை கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றினையும் என பிரதமர் மோடி நினைக்கவில்லை. எதிர்கட்சிகளிடையே நல்லிணக்க புரிதல் உருவாகியுள்ளது. இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். சனாதன சக்திகள் 2024 தேர்தலில் அப்புறப்படுத்தப்படும். பாஜக இந்துக்கு எதிரான […]

8 Min Read
VCK Leader Thirumavalavan - PM Modi - Union minister Amit shah

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு..! கர்நாடகா விவசாயிகள் போராட்டம்…!

கடந்த 11-ஆம் தேதி  டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை […]

4 Min Read
Kaveri River

#Breaking : அதிமுக மாநாடு நடத்த தடையில்லை..! மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்த […]

4 Min Read
Madurai High Court

#BREAKING : அதிமுக விதிமுறை மாற்றத்தை எதிர்த்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு..!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி கடந்த ஜூன் மாதம், 2022- ஆம் ஆண்டு  அதிமுக விதிமுறை மாற்றத்திற்கு எதிராக மனுதாக்கல்  செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து தற்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 120-க்கும் மேலான பக்கங்களை கொண்ட அந்த விரிவான பதில் மனுவில், அதிமுகவின் விதிமுறை […]

3 Min Read
election commission of india

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் தொடக்கம்..!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது, இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில், விதிவிலக்கு […]

2 Min Read
Tamilnadu CM MK Stalin

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஜய்.!

நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான திருமாவளவன் அவர்களின் 61வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய் , திருமாவளவனுக்கு போன் செய்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை திருமாவளவன் தனது X சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்கப்பட்ட போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு. திரைப்படத்தில் […]

3 Min Read
VCK Leader Thol Thirumavalvan - Actor Vijay

பிரதமர் மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோய்விட்டன… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.! 

நேற்று ராமநாதபுரத்தில் திமுக கட்சி சார்பில் தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் பாஜக ஆட்சி பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறுகையில், நாட்டின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது என்று குறிப்பிட்டார். வட மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்து வருகிறது என்றும், தான் பிரதமர் மோடியை பார்த்து ஒன்று கேட்க வேண்டும். அதுவும் […]

5 Min Read
PM Modi - Tamilnadu CM MK Stalin

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் – இவர்களுக்காக 3 நாட்கள் சிறப்பு முகாம் : தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் […]

6 Min Read
tamilnadu government

காதலிக்க மறுத்ததால் தாயின் கண்முன்னே மகளை வெட்டிய இளைஞன்..!

மும்பையில் கல்யாண் பகுதியிலுள்ள டிஸ்கானில் உள்ள துர்காசதண் சொசைட்டியில் பிரணிதா தாஸ் என்ற சிறுமி தனது தாயுடன் டியூசன் முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆதித்யா காம்ப்ளே என்ற இளைஞர் சிறுமியை தாயின் கண் முன்னே கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அவரது தாய் தடுக்க முயன்ற போது தாயையும் தள்ளிவிட்டு மீண்டும் தாக்கியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

3 Min Read
DMK Counsilor on attack in coimbatore

வேல்முருகனின் சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கு ரத்து!

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடில் தாக்குதலில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி கடந்த 2018ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில், போரட்டம் நடத்தியபோது தாக்குதலில் ஈடுபட்டதால், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு […]

3 Min Read
Velmurugan

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே வேட்பாளரை அறிவித்தது பாஜக!

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆயுதமாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அரசியல் சூழ்நிலையை நிர்ணயிக்கும் காரணியாகவும் இந்த 5 மாநில சட்டப்பேரவை அமையும் என கூறப்படுகிறது. இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். இதில், தேர்தல் நடைபெறும் 5 […]

5 Min Read
BJP

2 நாள் பயணமாக லடாக் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இரண்டு நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதாவது, இந்த ஆண்டு ஜனவரியில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, பிப்ரவரியிலும் அவர் மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார், ஆனால் லடாக் செல்ல முடியவில்லை. […]

3 Min Read
RahulGandhi