இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.சட்டப்பேரவையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.அதில், தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார்.ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் […]
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.இதில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதைக் குறிப்பிட்டு கிரண்பேடி ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.எனவே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார் ஸ்டாலின்.இதனால் ஸ்டாலினின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார், சபாநாயகர்.இதனையடுத்து ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு ஜூலை 1-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஜூலை 8-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. […]
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது. இது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல் .கடந்த ஓராண்டில் மத்திய அரசு பணிக்கு தேர்வான 10,500 பேரில் 560 பேர் மட்டுமே தமிழர்கள் என்று தமிழக காங்கிரஸ் […]
தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்று ப.சிதம்பரம் மத்திய அரசு மீது கேள்விகளை பாய்ச்சி உள்ளார் மேலும் அவர் பேசுகையில் காங்கிரஸ் தேர்தல் தோல்வி மற்றும் ராகுல் காந்தி பதவி விலகல் பற்றி விளக்கமளித்தார் அதில் தமிழகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை […]
தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.எதிர்பார்த்த வெற்றி […]
கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஓத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று சட்டப்பேரவை கூடுகிறது. இன்று பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.
குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை. தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை போல் ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பொழுது ஐஐடி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் குடுக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் பொது இதனை அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் அதனை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட்கள் மார்சிஸ்ட் […]
தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில் தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சனை எல்லாம் இருக்காது. மேலும் அவர் கூறுகையில் கூட்டணி என்பது தேர்தலுக்கானது, தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பேசுவோம் .மத்திய அரசு செயல்படுத்தும் எல்லா திட்டங்களையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் […]
ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் . இது போன்ற திட்டங்கள் கூட்டாட்சிக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது.ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப […]
தமிழத்தில் ஊழல் அரசியல் நடைபெறுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டியுள்ளார். தமிழக அரசு மீது கிரண்பேடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் பேசுகையில் சென்னை நகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு தமிழக அரசின் ஊழல் மிகுந்த நிர்வாகமே காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை நகரம் இப்போது வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு ஊழல் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார் மேலும் அவர் தமிழகத்தை மோசமான நிர்வாகம், ஊழல் […]
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.இதனை தமிழக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிலையில் 2017-2018 ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டில் படித்து முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று […]
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி மூவாயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையை குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைக்கப்பட்டது.இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.மேலும் இதன் உயரம் 183 மீட்டர் ஆகும் இதுவே உலகின் மிகப்பெரிய சிலை ஆகும்.மேலும் ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பெறும் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்த சிலையில் மழைநீர் புகுவதாக புகார்கள் குவிந்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து […]
கட்சியின் வரம்பை மீறி பேசியதற்காக கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் கடலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது.சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாசே ராமச்சந்திரனை பரிந்துரை செய்தது […]
ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை தரை இறக்கி உள்ளார் இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.மேலும் அவருடன் பயணித்த பாஜக எம்.பி மஹந்த் பாலக்நாத் உயிரும் காப்பாற்ற பட்டுள்ளது.இந்த நிகழ்வுகளை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது #WATCH Alwar: Chopper with Alwar […]
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன்.நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற 2வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஒரே ஒரு பெண் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது நம் ஜனநாயகத்தின் பெருமை .எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் .2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 61 கோடி மக்கள் வாக்களித்து உள்ளனர். அரசியல் […]
இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.குறிப்பாக மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ,மீன்பிடி […]
சென்னையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் – சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு * சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை.புறநானூறு […]