மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த […]
நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா கூறுகையில் , ” என்னை கட்சியில் அறிமுகப் படுத்தியது நான் தான் என கூறுகிறார் தினகரன். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்வர் அம்மா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும் என்னை வெற்றி பெற செய்தது நெல்லை மாவட்ட மக்கள்.அவர்களுக்கு விஸ்வசமாக இருப்பேன் என கூறினார்.மேலும் 2009-ம் ஆண்டு அதிமுகவில் […]
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று தனது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார்.அதில், தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது.துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தரம் தாழ்ந்து உள்ளது.தமிழகத்தை பற்றி பேச கிரண்பேடிக்கு என்ன அவசியம், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு […]
உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்த கேள்விக்கான பதிலை இரண்டு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு […]
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும், 2011 முதல் 2019 மே மாதம் வரை, தமிழகம் முழுவதும் 673 முழுநேர நியாய விலைக்கடைகளும், 1722 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தமாக 2,395 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
ஜூன் மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாதிப்படைந்தனர்.பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து […]
நேற்று தமிழக சட்டப்பேரவை கூடியது.பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார். தமிழகத்தில் தீவனமில்லாமல் கால்நடைகள் உயிரிழக்கின்றன என்ற தகவல் முற்றிலும் தவறானத. கால்நடை வளர்ப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
தமிழகம் முழுவதும் மழை பெய்து போனாதாலும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து தற்போது வற்றி வறண்டு வருகிறது.இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு திமுக தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 1967ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிக்கப்படுள்ளது. […]
தமிழக மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக மக்களை இழிவுபடுத்துகின்ற வகையில், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் போன்றது ஆகும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியை […]
மாநிலங்களவையில் எம்.பி திருச்சி சிவா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் .2 ஆயிரம் அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் . இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்தான், அதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாலைவனம் போன்ற ஓரிடத்தில் செயல்படுத்துங்கள் என்று எம்.பி திருச்சி சிவா பேசினார்.
மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறை வைக்கப்படுவதும் தொடர்கிறது . இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவும், படகுகள் மற்றும் வலைகளை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி கருத்து வெளியிட்டதை ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை குறித்து அதிமுக அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வரம்பு […]
தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா? புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்று அவருக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சை கருத்துக்கூறிய வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று அதில் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக […]
இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.இது தொடர்பாக போடியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துள்ளேன் திமுகவிற்கு சாதாரண தொண்டனாக வந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரை வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது , மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல அது திராவிட நாகரித்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் 2000 ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இன்று இருக்கும் ஒரே நகரம் மதுரை மட்டும் தான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் தொல்லியல் […]
மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கட்சி துணை செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன் இவருடைய தலைமையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி வந்த தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட கட்சி ஆரம்பத்தில் என்னவோ அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. டிடிவி தினகரனால் கூவத்தூர் முதல் தற்போது tதகுதி நீக்கம் வரை பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டதுதற்போது நடைபெற்ற தேர்தலில் அமமுக […]
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார் .மோசமான ஆட்சி,ஊழல் உள்ளிட்டவையால் முக்கிய நகரமான சென்னை வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது என்றும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட முக்கிய காரணம் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தமிழக மக்கள் மீதான கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் மன்னிப்பு கோர […]
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். A Question with Possible Answers: India’s 6th largest city #Chennai has become d first city in d country to run dry. The same city was in floods due to copious rains just 4 yrs back. Where lies the problem ? Ans: Poor Govenance,Corrupt […]