கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈபிஎஸ் தரப்பில், ‘ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு வரும் வரை என்ன நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு முடிவு என்பது அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…