அரசியல்

கணக்கு காண்பித்ததைவிட வங்கி கணக்கில் அதிக தொகை – அமலாக்கத்துறை

Published by
லீனா

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்ததை விட மிக அதிகமான பணம் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த  நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்ததை விட மிக அதிகமான பணம் உள்ளது.

செந்தில் பாலாஜி வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ரூ.1.34 கோடி டெப்பாசிட்டாகியுள்ளது. அவரது மனைவி மேகலாவின் பெயரில் வங்கியில் ரூ.29.55 லட்சம் டெபாசிட் ஆகியுள்ளது. பலமுறை விசாரணைக்கு அழைத்தும் வராமல் அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்தா வாங்கினார்.  மேலும், ஓட்டுநர் நடத்துனர் நியமனம் தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

8 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

11 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

11 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago