MKstalin : எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள்..! முதல்வர் வாழ்த்து..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025