521 மாணவர்களை முதல்கட்டமாக கல்விச்சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தார் மேயர் ப்ரியா!
11ம் வகுப்பு படிக்கும் 521 மாணவர்களை முதல்கட்டமாக கல்விச்சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தார் மேயர் ப்ரியா.
11ம் வகுப்பு படிக்கும் 521 மாணவர்களை முதல்கட்டமாக கல்விச்சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்களை சென்னை மேயர் பிரியா அவர்கள் அனுப்பி வைத்தார். இந்த மாணவர்கள எண்ணூர் துறைமுகம், ஆவின் பாலகம், அண்ணா நூலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.