துணை முதல்வர் மீதான தகுதி நீக்க வழக்கு ஜூலை 30ம் தேதி விசாரணை!

Published by
Sulai

துணை முதல்வர் மற்றும் 11 எம் எல் ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு வரும் 30 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபையில் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த 2017ம் ஆண்டு திமுக கொண்டு வந்தது. அப்போது, அதிமுக கட்சியினர் ஓபிஎஸ் – இபிஎஸ் என்று இரண்டு பிரிவாக இருந்து வந்தனர்.  சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்தனர். முதல்வருக்கு எதிராக வாக்களித்த இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sulai
Tags: EPS-OPS

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

8 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

30 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

32 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

49 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago