அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு மாலைதீவிற்கு சென்றார் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ளார்.
தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்
தெரிவித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது திபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடுளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை மக்களின் நீண்டகால போராட்டம் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…