ஆபாச படம் நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.தனக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் நெருங்கிய ரகசிய உறவு இருப்பதாக ஸ்டார்மி டேனியல் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த டொனால்ட் டிரம்ப்.இந்த தகவலை ஸ்டார்மி டேனியல் வெளியில் கூறாமல் இருக்க இந்திய மதிப்பில் சுமார் ஒரு ரூ.1கோடியை டிரம்ப் வழங்கினார்.இந்த பணம் அவரது தேர்தல் பிரச்சார கணக்கில் காட்டப்பட்டது.அமெரிக்கா சட்டப்படி இவ்வாறு முறைகேடான வணிக பரிமாற்றங்கள் செய்வது குற்றமாகும்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற அவப்பெயரை பெற்றுள்ளார் டிரம்ப்.2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான தனது முயற்சியை முன்னதாக அறிவித்து தயாராகிக்கொண்டிருந்த நிலையில் டிரம்ப்பிற்கு இக்கட்டான சூழ்நிலையாக மாறியுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…