வரும் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, வரும் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 8ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 8-ஆம் தேதி மாலை நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.