அமெரிக்கா_வில் கடுங்குளிர்…மக்கள் கடும் அவதி…!!

அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஆர்டிக் பகுதியில் தொடர்ந்து மோசடைமன் வானிலை நிலவுவதால் மக்களின் வாழ்கை நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகின்றதால் சுமார் 2000 விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் குளிரின் அளவால் தட்பவெட்ப நிலை – 40 செல்சியாசிஸ் அளவில் உள்ளதால் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.

 

Leave a Comment