மக்களே ஜாக்கிரதையா இருங்க..! தமிழகத்தில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்..!

இன்று தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதன்படி, கரூர் பரமத்தி – 104, ஈரோடு – 102, சேலம் – 101 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.