பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர் இன்னும் நின்றபாடில்லை. ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று காலை 7 45 மணி அளவில் எல்லை பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் செலின் மோட்டார்ஸ் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறி உள்ளது.

இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறது. இது போன்றே கடந்த வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் சௌந்தரபாணி நௌஷெர் பகுதியில் அத்துமீறி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

author avatar
Rebekal