செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மறைத்தபடி தான் வாசிக்க வேண்டும் – தாலிபான்கள் அதிரடி உத்தரவு
செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் வாசிக்க வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அங்குள்ள பெண்களுக்கு பள்ளிக்கு செல்வது, திரையரங்கு மற்றும் பொழிந்து போக்கு பூங்காக்கு செல்வது மற்றும் உடை அணிவது உள்ளிட்டவற்றில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் வாசிக்க வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுக்குறித்து செய்தி நிருவண்ணக்கிளிடம் ஆலோசித்த போது, இதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் அவரவேற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.