விமான கழிப்பறையில் குழந்தை பெற்ற பெண்மணி!
டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது.
இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.