நான் பிரதமரானால் இங்கிலாந்தின் குடியேற்ற முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் உறுதியளித்தார்.
இங்கிலாந்தின் பிரதமராகும் போட்டியில் இறுதிப் போட்டியாளராக உள்ள இருவரில் ஒருவரான முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கிலாந்தின் “உடைந்த” குடியேற்ற முறையை சரிசெய்வேன் என்று உறுதியளித்தார்.
மேலும் பிரிட்டிஷ் இந்தியத் தலைவர், நெருக்கடியைத் தீர்க்க பத்து அம்சத் திட்டத்தையும் வெளியிட்டார். ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறினார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…