அமெரிக்காவில் வடக்கு கரோலினா சார்ந்தவர் மெக்கொயர் இவர் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் பரிசு அளிக்கவேண்டும் என எண்ணினார்.அதற்காக தன் மனைவிக்கு பிடித்த ஒன்றை கேக் வடிவில் செய்து கொடுக்கலாம் என அவர் முடிவு செய்தார்.
டைமெண்ட் ,பூக்கள் , பொம்மை போன்ற வடிவில் கேக் செய்து கொடுத்து இருப்பார் என எண்ணினோம். ஆனால் மெக்கொயர் சற்று வித்தியாசமாக யோசித்து அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் ஒன்றை ஆர்டர் செய்து கொடுத்து உள்ளார்.
அந்த கேக்கை முதல் முதலில் மனைவி எமிலி பார்க்கும் போது அவரையே அறியாமல் சிரித்து விட்டாராம். முதல் முறையாக பார்க்கும் போது இது உண்மையான அமேசான் டெலிவரி பாக்ஸ் நினைதேன். ஆனால் பிறகுதான் அது கேக்னு தெரிந்து என கூறினார்.
இது மாதிரி அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் கொடுக்க காரணம் மேக் மனைவி எமிலி வாரத்திற்கு இரண்டு முறை அதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து விடுவாராம். அதனால் தான் அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் கொடுத்ததாக மேக் கூறினார்.
இந்த வித்தியாசமான கேக் கரோலினாவில் உள்ள ஸ்வீட் டிரீம் பேக்கரியில் தயாரித்து உள்ளனர்.இந்த கேக்கை பார்க்கும் போது உண்மையான அமேசான் டெலிவரி பாக்ஸில் இருப்பது போல டேப் ஒட்டி ,பார்கோடு போன்றவை இருப்பது போன்று இந்த கேக்கை செய்து உள்ளனர்.
இந்த கேக்கின் விலை 50 டாலராம். அதாவது இந்திய மதிப்பில் 3441 ரூபாய் இந்த கேக்கை பார்க்கும் போது இது உண்மையிலே கேக் தானா ?இல்லை பாக்ஸ என நாமளும் யோசிக்கும் அளவிற்கு உள்ள அந்த கேக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…