சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது.
பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் நேற்று(செப் 2) வாக்குப்பதிவு முடிந்தது.
வெற்றியாளர் யார் என்ற முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நபர் செப்டம்பர் 6 ஆம் தேதி, ராணி இரண்டாம் எலிசபெத் முன்னிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது கோட்டையான பால்மோரலில் முறையாக பிரதமராக நியமிக்கப்படுவார்.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…