Viral Videos : காட்சிக்காக வைக்கப்பட்ட இந்திய கடற்படையின் சக்திவாய்ந்த கப்பல்கள்..!
இந்திய கடற்படை கப்பல் கண்காட்சி :
மொரீஷியஸ் தனது தேசிய தினத்தை மார்ச் 12 அன்று கொண்டாடியதையொட்டி, இந்திய கடற்படை கப்பல்கள் பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த சக்திவாய்ந்த கப்பல்கள் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்தது. இதில் ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் ஐசிஜிஎஸ் சாரதி ஆகிய கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று, மொரீஷியஸின் தேசிய தினம் காந்திஜி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஞ்சலி செலுத்துகிறது.