பிரதமர் மோடிக்கு பழங்கால கேமராவையும், பழமையான புத்தகத்தையும் அமெரிக்க அதிபர் பைடன் பரிசளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அளித்த அரசு விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள பழமையான அமெரிக்க புத்தகம் கேலியை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினர். மேலும் இத்துடன் ஒரு விண்டேஜ் அமெரிக்க கேமராவைவையும் பரிசளித்துள்ளார். ஜில் பைடன், பிரதமர் மோடிக்கு ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதைகள் அடங்கிய, அவர் கையொப்பமிடப்பட்ட முதல் பதிப்பு நகலை பரிசாக வழங்கினார்.
முன்னதாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மைசூர் சந்தனத்தால் செய்யப்பட்ட கைவினைஞரால் செய்யப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசளித்தார், மற்றும் ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லை பரிசாக வழங்கினார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…