தலைக்கு மேல் பறந்து செல்லும் விமானங்கள் வைரலாகும் வீடியோ !

Published by
murugan

கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் கடற்கரை ஒன்று உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த விமான நிலையத்தில்  தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் தரையில் இருந்து குறைந்த  உயரத்திலேயே பறந்து செல்லும். இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது. விமானங்கள் தரை இறங்கும் போது சுற்றுலா பயணிகள் தங்களுடைய போன்னை வைத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கமாக வைத்து உள்ளார்.

இந்நிலையில் இந்த விமானங்கள் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

 

Published by
murugan

Recent Posts

அமரன் கொடுத்த அமோக வெற்றி! பான் இந்தியா படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி!

அமரன் கொடுத்த அமோக வெற்றி! பான் இந்தியா படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…

12 minutes ago

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…

41 minutes ago

நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…

1 hour ago

சென்னையில் HMPV வைரஸ் : முகக்கவசம் அணிய வேண்டும்! – தமிழக அரசு அறிவுறுத்தல்!

சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

2 hours ago

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம்! ஆர்எஸ்பாரதி அறிவிப்பு!

 இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில்,  ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…

2 hours ago

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

11 hours ago