இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என அமெரிக்க கரூவூல செயலாளர் ஜேனட் யெலன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடுகளை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த ஜி20 ஆலோசனை கூட்டமானது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி20 கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் கருவூல செயலர் ஜேனட் யெல்லென் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து இருப்பது பாராட்டுக்குரியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…