போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை மடக்கி பிடித்த அமெரிக்க கப்பல் படையினர்!வைரலாகும் வீடியோ!

Default Image

அமெரிக்காவில் கடலோர கப்பல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் ஒன்று போதை பொருட்களை கடத்தி கொண்டு வருவதாக அவர்களுக்கு தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர கப்பல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் கண்ணில் தென்பட்டுள்ளது.உடனே அதை பார்த்த கப்பல் படையினர் நீர்மூழ்கி கப்பலின் மீது பாய்ந்து போதை பொருளை கடத்தி சென்ற கும்பலை மடக்கி பிடித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Crazzyintheusa/status/1149764539073859586

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்