தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய ஹவாய் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Joe Biden and Jill Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஹவாய் செல்கிறார்கள். சமீபத்தில், ஏற்பட்ட இந்த தீ விபத்தில் , 110 பேர் பலியாகினர்.

அங்கு நிலமையை ஆய்வு செய்ய ஹவாய் செல்லும் ஜோ பைடன், தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள பல்வேறு அரசாங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்