Categories: உலகம்

இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

Published by
மணிகண்டன்

கடந்த ஒக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தை மீறி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு இஸ்ரேலும் தங்களது பதில் தாக்குதலை தொடர்ந்தன. இந்த மோதலில் இதுவரை திருநாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன . அதே போல போரை நிறுத்த வேண்டும் என மற்ற நாடுகளும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தன. ஐநாவில் ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், தங்கள் ஆதரவு இஸ்ரேலுக்கு தான் என்பதை வெளிப்டையாக தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்துள்ளார்.

இஸ்ரேல் சென்ற பைடனை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்று இருந்தார். இந்த சந்திப்பில்  ஹமாஸ் அமைப்பினர் உடனான போர் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக உதவிகள் செய்வது குறித்தும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பர் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“எங்கள் குல தெய்வம் அண்ணாமலை?” பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…

26 minutes ago

கோவா அணிக்கு தாவும் ஜெய்ஸ்வால்.., அதிர்ச்சியில் உறைந்த மும்பை கிரிக்கெட் சங்கம்.!

மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…

30 minutes ago

டிரம்ப் விதித்த புதிய வரி! பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…

1 hour ago

டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…

2 hours ago

“வெள்ளிவேல் திருட்டு இல்லை”.., இது தான் நடந்தது – இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்.!

கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…

2 hours ago

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

4 hours ago