சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் நான் வென்று விடுவேன்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் நான் வென்று விடுவேன். சட்டவிரோதமாக வாக்குகள் எண்ணப்பட்டால், எங்களிடம் இருந்து, தேர்தல் வெற்றியை அவர்களால் அபகரிக்க முடியாது. பல முக்கிய மாகாணங்களில், ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளேன் என்றும், வரலாறு காணாத வாக்குகளில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…