ட்விட்டர் தலைமையகத்தின் தேவையற்ற பொருட்கள் அடுத்த மாதம் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஏலத்தில் முதல் தொகை 25 டாலர் ஆகும். இதில் தலைமையகத்தில் உள்ள பொருட்களான நாற்காலிகள், பீட்சா ஓவன்கள், காபி தயாரிப்பான்கள், பீர் டிஸ்பென்சர்கள், ஃபோனை சார்ஜ் செய்யும் பைக்குகள், ட்விட்டர் லோகோவான நீல நிற பறவை சிலை போன்றவை உள்ளன.
மேலும் நவீன கேட்ஜெட்டுகளும் இதில் அடங்கும். இந்த ஏலமானது நிறுவனத்தின் நிதியுடன் தொடர்புடையது அல்ல என்று ஏலத்தைக் கையாளும் ஹெரிடேஜ் குளோபல் பார்ட்னர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…