வாஷிங்டன்னில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் செயுது சுலைமான் கோகாயி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் 15 வயது மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி அதற்கு பதிலளிக்கும் படி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவி,காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு தொடுத்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது ஆஜர் செய்யப்பட்ட அவர் தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதன் பின் வழக்கை விசாரித்த நீதிபதி ஆபாச படங்கள் மட்டுமல்லாமல் ஐ.எஸ் அமைப்பு தொடர்பான வீடியோக்களை இளம்பெண்களுக்கு அனுப்பி வைத்ததால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…