Categories: உலகம்

ரஷ்யா பிடியிலிருந்த தமிழர்களை காப்பாற்றிய உக்ரைன்..

Published by
Varathalakshmi

ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் 3 மாத காலம் ரஷ்யா பிடியில் சித்திரவதை அனுபவித்த தமிழர்களை உக்ரைன் காப்பாற்றியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரானது பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உக்ரைனுக்கு துணையாக அமெரிக்கா உதவி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யா பிடியிலிருந்து தன் நாட்டு மக்களை உக்ரைன் விடுவித்து வருகிறது.

சமீபத்தில் உக்ரைனால் விடுவிக்கப்பட்ட மக்களில் சிலர் இலங்கையை  சேர்ந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago