ரஷ்யா மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதனால் உக்ரேனில் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மினசாரத்தை அளவாக கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு உக்ரேனிய எரிசக்தித் துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
மொத்த உள்கட்டமைப்பில் சுமார் 40 சதவீதம் உற்பத்தி திறன் கடுமையாக சேதமடைந்துள்ளன” மின்சாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், நாடு முழுவதும் மின்தடைகளை திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்னர்.
போர்க்களத்தில் உக்ரைனின் ஆயுதப் படைகளுடன் போட்டியிட முடியாத எதிரி, எரிசக்தி உள்கட்டமைப்பை மீண்டும் தாக்கியுள்ளனர் உக்ரேன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…