இஸ்லாமாபாத்தில் இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் நடுவானில் விபத்திலிருந்து தப்பின.
இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈரானிய எல்லையில் பறந்து கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானங்கள் நடுவானில் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) “அலட்சியம்” காரணமாக விமானங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகிவிட்டதாக பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அந்த விமானங்களில் ஒன்று இஸ்லாமாபாத்தில் இருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த PIA போயிங் 777 (PK-211) ரக விமானம் என்றும், மற்றொன்று தோஹாவில் இருந்து பெஷாவர் நோக்கி பயணித்த ஏர்பஸ் A-320 (PK-268) என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…