புதுடெல்லி : உக்ரைனுடனான மோதலின் போது, ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இத்துடன் அங்கு இந்தியர்கள் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மோதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற 30 வயது நபர் மார்ச் மாதம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா என்ற 23 வயது இளைஞர் டொனெட்ஸ்கில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவில் வேலை வாய்ப்புகளைத் தேடும் போது, இந்திய குடிமகன்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…